
புரோ கபடி லீக் ஏலம்: முகமது ரிசாவை ரூ.2.23 கோடிக்கு வாங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ்
12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
1 Jun 2025 4:15 AM IST
புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம்.... மும்பையில் இன்று தொடக்கம்
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
31 May 2025 3:00 AM IST
புரோ கபடி லீக்: 12-வது சீசன்.. தொடங்கும் தேதி அறிவிப்பு
இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.
17 May 2025 6:17 PM IST
புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Feb 2025 6:34 AM IST
புரோ கபடி லீக்; பாட்னாவை வீழ்த்தி சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ்
புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
29 Dec 2024 9:07 PM IST
புரோ கபடி கோப்பையை வெல்வது யார்? அரியானா - பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
29 Dec 2024 2:40 AM IST
புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
28 Dec 2024 3:18 AM IST
புரோ கபடி லீக்: அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.
27 Dec 2024 6:03 AM IST
புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, உ.பி. யோத்தாசை எதிர்கொண்டது.
27 Dec 2024 3:09 AM IST
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி
அபாரமாக விளையாடி யு மும்பா அணி ஆதிக்கம் செலுத்தியது
24 Dec 2024 10:08 PM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின .
24 Dec 2024 9:21 PM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
24 Dec 2024 7:04 AM IST